திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து 80 க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செம்மிபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதல்வர் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.