Also Watch
Read this
By: Manigandan Raja

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தில் நாதகவினர் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நாதகவினர் மேற்கொண்டு வரும் நிலையில் ஆற்காட்டில் உள்ள பேருந்துகளிலும் ஸ்டிக்கரை ஒட்டினர். அப்போது, தடுக்க முற்பட்ட போலீசாருடன் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved