news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மீது எரி மருந்து தெளிப்பு
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மீது எரி மருந்து தெளிப்பு

திருச்சி, கோடியம்பாளையம்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் எரி மருந்து தெளித்த மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதிக்கு சொந்தமான, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் எரி மருந்து எனப்படும் களைக்கொல்லியை ஸ்பிரே மூலம் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் : இரவு நேரத்தில் ஜோடியாக உலா வரும் கரடிகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
33 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved