news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்பைரோ பிரைம் கல்வி நிறுவன சமையலறைக்கு சீல் வைப்பு
tv

Also Watch

tv

Read this

ஸ்பைரோ பிரைம் கல்வி நிறுவன சமையலறைக்கு சீல் வைப்பு

நாமக்கல்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Food poison

நாமக்கல்லில் உள்ள ஸ்பைரோ பிரைம் கல்வி நிறுவனத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சமையலறை கூடத்திற்கு சீல் வைத்தனர். இந்த நிறுவனத்தில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவிகள் 20 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
12 hrs 24 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved