சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 வயது மகனையும், 13 வயது மகளையும் வெட்டி கொன்ற கொடூரன்,கணவன், மனைவி பிரிந்து வாழும் நிலையில் வெறிச்செயல்,வீடு புகுந்து மனைவி மற்றும் 2 மகள்கள் ஒரு மகனை வெட்டிய அசோக்குமார்,5 வயது மகன் அருண்குமார், 13 வயது மகள் வித்யாதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலி,அசோக்குமாரின் மனைவி மற்றும் 8 வயது மகள்கள் மருத்துவமனையில் அனுமதி.