news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான 6 வாகனங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..!
tv

Also Watch

tv

Read this

அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான 6 வாகனங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..!

கோப்பசந்திரம் - கிருஷ்ணகிரி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Accident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகளால், சர்வீஸ் சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோப்பசந்திரம் என்கிற இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து தாழ்வான பகுதியில் இறங்கிய 4 கார்கள், 2 கன்டெய்னர் லாரிகள் மோதிக் கொண்டன.


இதையும் படியுங்கள் :  எதிரே வந்த லாரி மீது சுற்றுலா பயணிகள் கார் மோதல் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 11 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved