news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சார் நானும் படிக்க வரேன்!
tv

Also Watch

tv

Read this

சார் நானும் படிக்க வரேன்!

திருப்பத்தூர்

56

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
snake

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் 7 அடி நீளம் அல்ல மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.இதனை பார்த்த ஆசிரியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பள்ளி வளாகத்தில் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Link
கமலையும், விஜயையும்....

கமலையும், விஜயையும்....

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து

0
4 mins agoshare
myd








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved