news-tamil-logo

3/18/2026, 5:45:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீட் தேர்வில் பயோமெட்ரிக் சர்வர் வேலை செய்யாததால் அதிர்ச்சி... மாணவிகளின் பெற்றோர்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நீட் தேர்வில் பயோமெட்ரிக் சர்வர் வேலை செய்யாததால் அதிர்ச்சி... மாணவிகளின் பெற்றோர்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்

திருச்செங்கோடு - நாமக்கல்

Posted on: May 05, 2025 06:19 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் பயோமெட்ரிக் சர்வர் சரிவர வேலை செய்யாததை அறிந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கைரேகை பதிவு செய்யாமலேயே தேர்வு எழுதிய நிலையில், தங்களது குழந்தைகளின் விடைத்தாள் திருத்தப்படுமோ, திருத்தப்படாதோ என்கிற அச்சத்தில், பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved