சென்னை ஆதம்பாக்கத்தில் குற்றம் நிகழாமல் தடுத்த சென்னை காவல்துறை,குற்றம் செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த 5 பேர் கைது,சுரேஷ், முருகன், பால முருகன், வினோத், சச்சின் ஆகிய 5 பேர் கைது - போலீசார் அதிரடி,மாதவரத்தில் பிடிபட்ட சுரேஷ் கொடுத்த தகவல் அடிப்படையில் அடுத்தடுத்து 4 பேர் கைது.