news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் நகராட்சியில் சாலைகளில் கழிவு நீர்
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் நகராட்சியில் சாலைகளில் கழிவு நீர்

திருவாரூர்

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Drainage water

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகரில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசும், நிலையில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேக்கரை பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில வாரங்களாக முறையாக இயங்காததால் ஆங்காங்கே குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உடனடியாக அடைப்புகளை நீக்கி கழிவு நீர் தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved