சொந்த ஊரில் விலை போகாதவர் என அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் எனும் பெரு நெருப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், திமுக ஆட்சி நீங்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்ற அண்ணாமலை, இனி வாழ்க்கை முழுவதும் செருப்பு போட முடியாது என்றும் விளாசினார்.