Also Watch
Read this
Posted on: Oct 22, 2025 02:37 PM
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கவிஞர் சினேகன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மனைவி மற்றும் பிள்ளையுடன் வழிபாடு நடத்திய அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved