ஆவடியில் உள்ள வேல்டெக் மீடியா டெக்னாலஜி கல்லூரியில் மாணவர்களுக்கான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. WAKE UP TO LIVE என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பிரபாகரன் பங்கேற்று மாணவர்களுக்கு உணவு முறை குறித்து விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரபாகரன் பதில் அளித்தார்.