நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்வ விநாயகர், வடமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.இந்த பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தனர்.