news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பிஸ்கட் விற்பனை ?
tv

Also Watch

tv

Read this

சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பிஸ்கட் விற்பனை ?

இராமேஸ்வரம், இராமநாதபுரம்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Expiry biscuit

காலாவதியான பிஸ்கட் விற்பனை :

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் ராமேஸ்வரம் செட்டியார் பஜார் பகுதியில் இயங்கி வரும் ஆப்பிள் சூப்பர் மார்க்கெட்டில் காலவதியான பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உருவாகி வருவது மட்டும் இல்லாது பலவித இன்னல்களும் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட் கடையில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Link
நெல்லையில் ம.தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி

நெல்லையில் ம.தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

4
4 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved