Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:23 PM
By: Manigandan Raja

இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக, கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோரங்களில் கடலரிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். கடலரிப்பை தடுக்கும் விதமாக, சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டுமென அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved