news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி தேரோட்டம்

சாமிதோப்பு, கன்னியாகுமரி

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ayya temple

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் நடைபெற்ற தைத்திருவிழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில், அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்டு பச்சை பல்லாக்கில் மேளதாளங்கள் முழங்க பவனி வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார்.

வழி நெடுகிலும் தேர் வலம் வரும் 4 ரத வீதியிலும் எலுமிச்சம் பழம், மாலை, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து அய்யா வழி பக்தர்கள் வழிபட்டனர்.

Related Link
பரதநாட்டிய கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரதநாட்டிய கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சோலையார் & கல்லார் எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தன

1
14 mins agoshare
கோவை மரம் விழுந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved