news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க கோரிக்கை..
tv

Also Watch

tv

Read this

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க கோரிக்கை..

மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக எஞ்சின் படகு ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்வர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 50 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved