விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராம்ராஜ் காட்டனின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை திண்டிவனத்திலுள்ள செஞ்சி சாலையில் திறந்தது.ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் தலைமையில் ஷோரூமின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று விற்பனையும் தொடங்கப்பட்டது.