Also Watch
Read this
Posted on: Dec 12, 2025 06:03 AM
By: Web Team

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மடப்புரம் பத்திரகாளிஅம்மன் கோவிலில் ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும்,ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved