news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்... சென்னை சென்ட்ரல், எழும்பூர், அண்ணாசாலையில் மழை
tv

Also Watch

tv

Read this

இரவு பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்... சென்னை சென்ட்ரல், எழும்பூர், அண்ணாசாலையில் மழை

சென்னை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai Rain

சென்னையில் நேற்று இரவு பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல், அண்ணாசாலை, காமராஜர் சாலை, சேப்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில்,

பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
10 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved