திருச்சி எம்.பி. துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ரயில் பயணம் மேற்கொள்ள EQ படிவம் கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பதும், கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.