ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள். இருவரும் ஒரே பாணியில் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி. அடர்ந்த வனப்பகுதியில மறைந்திருந்த கொலையாளி. போலீசை கண்டு தப்பி ஓட முயற்சித்த கொலையாளியை சுட்டுப்பிடித்து போலீஸ். 2 பேரை ஒரே பாணியில் கொலை செய்த நபர் யார்? பின்னணி என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பெங்களூரு TO சென்னை | பார்வதி Vs சந்தோஷ் ரெட்டி - யார் சொல்வது உண்மை.?