news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகே போராட்டம்
tv

Also Watch

tv

Read this

உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகே போராட்டம்

சென்னை

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanitory workers protest

செவிலியர்களுக்கு செவிசாய்த்த அரசு, தூய்மை பணியாளர்களை மட்டும் புறக்கணிப்பது ஏன் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். நீதி கேட்டு கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 26 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved