Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் அருந்ததி பாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மது பழக்கத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய மக்கள், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved