news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கந்துவட்டி கும்பல் பைக்கை பறித்ததாக தர்ணா... தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கூலி தொழிலாளி தர்ணா
tv

Also Watch

tv

Read this

கந்துவட்டி கும்பல் பைக்கை பறித்ததாக தர்ணா... தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கூலி தொழிலாளி தர்ணா

சின்னதக்கை, ராணிப்பேட்டை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கந்துவட்டி கும்பல் தனது பைக்கை பறித்து கொண்டதாக கூலி தொழிலாளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சின்னதக்கை கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் கருணாகரன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கினார்.

இதற்காக இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தியிருக்கும் நிலையில் கடந்த மே மாதம் வடிவேலை தாக்கிவிட்டு கடனுக்காக பைக்கை கருணாகரன் பறித்ததாக தெரிகிறது.

இதனைதொடர்ந்து தன்னை தாக்கியதாக வழக்குபதிவு செய்த போலீசார் இதுவரை தனது வாகனத்தை மீட்டுதரவில்லை என வடிவேல் குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 16 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved