ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், சம வேலை, சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.