news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பூர்வாங்க பூஜை... யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர்
tv

Also Watch

tv

Read this

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பூர்வாங்க பூஜை... யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர்

திருப்பரங்குன்றம், மதுரை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruparankundram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற உள்ள பூர்வாங்க பூஜைக்காக, சரவண பொய்கையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் எடுத்து வரப்பட்டது.

யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புனித நீர் கோவில் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கோவிலில் உள்ள அன்னதான மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 75 யாக குண்டங்கள் வைக்கப்பட்டு 75 கலசங்கள் மூலம் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 41 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved