news-tamil-logo

3/21/2026, 12:59:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஃபெஞ்சல் புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிப்பு.. மின்சாரம் வழங்க கோரி மக்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

ஃபெஞ்சல் புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிப்பு.. மின்சாரம் வழங்க கோரி மக்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

இருவேல்பட்டு, விழுப்புரம்

Posted on: Dec 05, 2024 07:15 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை மீண்டும் வழங்கக்கோரி தீப்பந்தம் ஏந்தி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவேல்பட்டு கிராமத்தில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved