news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலி தொழிலாளி நிலத்தின் பெண் உரிமையாளரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலி தொழிலாளி நிலத்தின் பெண் உரிமையாளரை கைது செய்த போலீசார்

பூங்குளம், வேலூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Death nattu thoppaki

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை விவசாய நிலத்தில் வீசி சென்று மறைக்க முற்பட்ட நிலத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பூங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜீவ் காந்தி என்பவர் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாக கூறப்படும் நிலையில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் கை, கால்கள் கயிறால் கட்டப்பட்டு அவரது சடலம் காணப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தி என்பவரின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை மறைக்க அவரது உடலை கயிறால் கட்டி வீசி சென்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved