news-tamil-logo

3/16/2026, 1:13:04 PM

news-tamil-logo
more
Home districtnews பக்தர்களிடம் அறநிலையத்துறை ஊழியர்கள் அலட்சிய போக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

பக்தர்களிடம் அறநிலையத்துறை ஊழியர்கள் அலட்சிய போக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை..!

உக்கடம், கோவை

Posted on: Apr 27, 2025 07:10 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cbe temple issue

கோவை மாவட்டம் உக்கடத்தில் நரசிம்மர் ஆலயத்தில் பணிபுரியும் அறநிலையதுறை ஊழியர்கள் பக்தர்களிடம் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

அர்ச்சனை மற்றும் தீபம் ஏற்றுவதற்கான டோக்கன் வழங்கும் போது சில்லறை இல்லை என அலைக்கழிப்பதாகவும், தீர்த்தத்தை கையில் ஊற்றாமல் தரையில் ஊற்றுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

2
19 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved