Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கீழ்பம்மம் அருகே கிணற்று தண்ணீரில் பெட்ரோல் மற்றும் டீசல் கலந்திருந்த நிலையில், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
பெட்ரோல் பங்குகளில் இருப்பில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்த பிறகு, டேங்க்களில் புதிதாக எரிபொருளை நிரப்ப வேண்டாம் என்றும்,
கசிவு எங்குள்ளது என்பதை கண்டறிந்த பிறகு நிரப்பிக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved