news-tamil-logo

3/16/2026, 5:01:38 PM

news-tamil-logo
more
Home districtnews உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்த மக்கள்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்த மக்கள்

கள்ளிக்குடி, மதுரை

Posted on: Nov 12, 2025 01:31 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu ungaludan stalin protest

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் தங்களது எதிர்ப்பையும் மீறி புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதாக கண்டித்து, கிராம மக்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்தனர்.

கல்லணை, அச்சங்குளம், டி.புதூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்களில் ஏற்கனவே உள்ள குவாரிகளால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களிடம் கருத்து கேட்பு நடத்தாமலேயே புதிதாக 3 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்த கிராம மக்கள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டையையும் திருப்பி அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
39 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved