Also Watch
Read this
By: Web Team

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து நாகை அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் விரிவாக்க பணிகளுக்காக இழப்பீட்டு தொகை வழங்கினாலும் நில உரிமையாளர்கள்,
சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved