Also Watch
Read this
Posted on: Feb 08, 2026 10:48 AM

உலா வரும் கரடி :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் சாலைகளிலும் உலா வருகிறது குறிப்பாக
கோத்தகிரியில் இருந்து பெட்லடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் ஒன்று பெரிய கரடி உலா வந்தது அதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் தங்களின் செல்போனில் பதிவாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தாக்கும் முன் வனத்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved