news-tamil-logo

3/16/2026, 1:01:32 PM

news-tamil-logo
more
Home districtnews திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் - உடுமலை

Posted on: Dec 14, 2024 06:03 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
7 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved