Also Watch
Read this
By: Web Team

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved