Also Watch
Read this
Posted on: Jan 09, 2025 02:27 AM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரணசிங்கபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு,
ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved