news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பவானிசாகர் அணையில் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..
tv

Also Watch

tv

Read this

பவானிசாகர் அணையில் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..

அமைச்சர் முத்துசாமி தகவல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கீழ்பவானி வாய்க்காலில் மதகு சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக கூறியவர், விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

1
15 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved