மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு சிரஞ்ச் மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் செவிலியர்கள் ஊசி போட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோ எடுத்து செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.