Also Watch
Read this
Posted on: May 04, 2025 05:42 AM
By: Srini Vasan

ராமநாதபுரம் அருகே மர்ம நபர் ஒருவர் இரவு வேலை முடித்து சாலையில் நின்று கொண்டிருந்த நபர்கள் மீது காரை ஏற்றியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
சாத்தையா என்பவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved