news-tamil-logo

3/16/2026, 7:41:01 PM

news-tamil-logo
more
Home districtnews படகில் தூங்கி கொண்டிருந்த சங்கு குளி மீனவர் கொலை... மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

படகில் தூங்கி கொண்டிருந்த சங்கு குளி மீனவர் கொலை... மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்

திரேஸ்புரம், தூத்துக்குடி

Posted on: Apr 21, 2025 06:39 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கி கொண்டிருந்த சங்கு குளி மீனவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே பகுதியில் நேற்றும் ஒரு கொலை நடந்த நிலையில், இன்று மற்றொரு கொலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 18 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved