news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல்..
tv

Also Watch

tv

Read this

ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல்..

ம.நீ.ம. நிர்வாகிகள் புகார்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.க்கு யூடியூபில் கொலை மிரட்டல் விடுத்த தொலைக்காட்சி நடிகர் ரவிச்சந்திரன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சனாதனத்துக்கு எதிராக பேசியதாகக் கூறி, துணை நடிகர் ரவிச்சந்திரன் சங்கை அறுப்பேன் என யூடியூப்பில் வீடியோ வெளியிட்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 15 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved