news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விதிகளை மீறி 40-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு... செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

விதிகளை மீறி 40-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு... செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்பனை

காடரந்தகுடி, இராமநாதபுரம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Paramakudi

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காடரந்தகுடி கிராமத்தில் அரசு விதிமுறைகளை மீறி 40-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில்,

தனியார் பட்டா நிலங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதனை கிராம மக்கள் தட்டிக் கேட்ட பொழுது, மரம் வெட்டும் தொழிலாளர்கள் தப்பி ஓடியதால் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 10 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved