news-tamil-logo

3/21/2026, 8:11:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பு.. தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரவை கண்டனம்
tv

Also Watch

tv

Read this

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பு.. தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரவை கண்டனம்

கொளத்தூர், சென்னை

Posted on: Jan 28, 2025 11:29 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில், மாநகராட்சி அதிகாரிகள் சிறு, குறு தொழில் வியாபாரிகளிடம் சோதனை செய்வதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெரிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேரவை தலைவர் சௌந்தரராஜன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved