news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தரமற்ற அரிசியை கண்டு கோபமான MLA மார்க்கண்டேயன்
tv

Also Watch

tv

Read this

தரமற்ற அரிசியை கண்டு கோபமான MLA மார்க்கண்டேயன்

விளாத்திகுளம், தூத்துக்குடி

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Ration shop issue

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி தரமற்று இருப்பதை கண்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்மண்டல மேலாளரை போனில் அழைத்து கண்டித்தார். A.லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை தொடங்கி வைத்த அவர் கிராம மக்களுக்கு நியாயவிலை பொருட்களை வழங்கினர். அப்போது அரிசி மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு கோபம் அடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
13 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved