news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழிசை கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி..
tv

Also Watch

tv

Read this

தமிழிசை கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி..

சேகர்பாபு பதிலடி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

கல்லூரிகள் கட்டுவதற்கு கோயில் பணத்தை திமுக அரசு பயன்படுத்துகிறது என்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் தொடங்கி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலம் வரை கோவில் உபரி நிதியில் கல்லூரி கட்டப்பட்டதாக விளக்கமளித்தார்.

 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 29 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved