Also Watch
Read this
By: Manigandan Raja

அமைச்சர் ஆனந்த் வருகை :
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளரும்.
தமிழ்நாடு அமைச்சருமான என்.ஆனந்த்(புஸ்ஸி ஆனந்த்)இன்று சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது தியான மடத்தில் அமர்ந்தும்,கோயில் சாஷ்டாங்கமாக படுத்தும் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோயில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த செஞ்சி பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் உடன் கை குலுக்கி நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு மக்களுக்கும் தி.நகர் தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பேட்டி அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved