மலைகளைக் குடைந்து பாறைகளை வெட்டி எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது யார்?பாதி மலையை மொட்டை அடித்து கொள்ளையடித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?அதே இடத்தில் தற்போது மலையைக் குடைந்து தற்போது வளங்கள் திருட்டு.கனிம வளத்துறை அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?சேலம் அடிமலைப்புதூரில் நேற்று மணல் திருட்டை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்.அதே இடத்தில் தற்போது மலையைக் குடைந்து தற்போது வளங்கள் திருட்டு.