news-tamil-logo

3/16/2026, 6:28:13 PM

news-tamil-logo
more
Home districtnews சிக்னல் கோளாறால் பாதி வழியில் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்.. 18 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கத்தால் பயணிகள் அவதி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சிக்னல் கோளாறால் பாதி வழியில் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்.. 18 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கத்தால் பயணிகள் அவதி

வண்ணாரப்பேட்டை - சென்னை

Posted on: Dec 24, 2024 09:53 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

சென்னை வண்ணாபேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற ரயில் சிக்னல் கோளாறு காரணமாக வண்ணாரப்பேட்டையில் நிறுத்தப்பட்டது.

இதனால், 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில், 18 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின் ரயில் சேவை சீரானது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 5 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved